Monday 14 January 2013

நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்

ஒரு குழந்தை அல்லது பெரியவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதிக்கான பலன்கள், அவர்கள் பெயருக்கான பலன்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக பெயரின் முதல் எழுத்துக்கான பலன்கள், அவர்களுக்கான நிறம், உடல் அமைப்பு, நோய்கள் என்பதாக நிறைய விஷயங்களை பார்க்கலாம் ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் நான் தரவிறக்க கொடுக்கும் இரண்டு பிடிஎப் பைல்களையும் அவசியம் தரவிறக்கி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் நீங்கள் விரும்பும் தகவல்களை எளிதாக பெற முடிகிற வகையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் என வரிசையாக புக்மார்க் செய்து கொடுத்திருக்கிறேன் தகவல்கள் இனையத்தில் இருந்து எடுக்கபட்டவை தான்.

நீங்கள் இனையத்திலேயே சில தகவல்களை படிக்க விரும்பினால் Dinakarn Numerology அல்லது Tamil Kalanjiyam Numerology இந்த இரண்டு தளங்களில் ஒன்றில் படிக்கலாம் இரண்டு தளங்களும் ஒரே தகவலைத்தான் கொண்டிருக்கின்றன இதில் யார் யாரிடம் காப்பி எடுத்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

நான் கொடுக்கபோகும் இரண்டு பிடிஎப் புத்தகங்களும் நியுமரலாஜி (எண் கணிதம்) புத்தகம் என்றாலும் இரண்டிலும் வித்யாசம் இருக்கும் ஆகையால் இரண்டையும் நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே நியுமரலாஜி (எண் கணிதம்) என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு உங்களால் படித்து புரிந்துகொள்ள முடியும் எனவே தேவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.

முதலாவதாக முதலாவதாக Birth Date Horoscope Tamil இதில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள Dinakarn, Tamil Kalanjiyam இரண்டிலும் எடுத்து தொகுத்த்து தான் ஆனால் அதனோடு மேலும் சில அடிப்படை தகவல்களை இனையத்தில் இருந்து எடுத்து தொகுத்திருக்கிறேன்.



இரண்டாவதாக Numerology En Jothidam En kanitham இந்த தொகுப்பும் எளிமையாக புரிந்துகொண்டு படிப்பதற்கு வசதியாக புக்மார்க் வசதியும் இருக்கிறது.



பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் பகிர வேண்டிய விஷயங்கள் மொத்தமும் பிடிஎப்பில் தொகுத்து இருப்பதாலும் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் நேரம் கிடைத்தால் அடுத்ததாக வாஸ்து சாஸ்திரம் பற்றியதான ஒரு பதிவை எழுதி ஜோதிடம் குறித்து நம் தளத்தில் வரும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

மேலும் சில ஜோதிட பதிவுகள்:

பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து

ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்

கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை

என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

THANK YOU