Tuesday 24 July 2012

எடை குறைய 7 நாட்கள்!!



  • எடை குறைய 7 நாட்கள்!!
  • பருத்த உடலை வைத்து கொண்டு உஷ்.. புஷ்… என்று நடக்கவும் முடியாமல்,
  •  அவதி படுபவர்களுக்காகவே உணவு திட்டம் இருக்கிறது. 
  • இதன் மூலம் 7 நாட்களிலில் அவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்கலாம்.
  •  அமெரிக்காவின் ஜெனரல் மோட்ல்ர்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை தனது
  • ஊழியர்கலுக்காகவே அறிமுகப்படுத்தியது. இதனை அமெரிக்க விவசாய துறையும்,
  •  உணவு மற்றும் மருத்து நிர்வாக துறையும் பல ஆய்வுகளுக்கு பிறகு அங்கீகரித்தன.
  • இன்று உலகம் முழுவதும் இமந்த திட்டம் பரவி வருகிறது.

  • இந்த திட்டத்தின் படி ஒரு வாரத்தில் 10 முதல் 17 பவுண்ட் எடை குறையும். உற்சாகம் பொங்கி வழியும்.
  •  எப்பபோது வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம். பின்விளைவுகள் எதுவும் ஏற்படாது. 
  • உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.
  •  பாரமில்லாத‌ உடல் வந்தது போல் இருக்கும் என்று ஏகப்பட்ட நன்மைகளை கூறுகிறார்கள். 

  • இதை அனுபவித்தவர்கள் இந்த ஏழூ நாட்கள் உணவு திட்டத்தை கடைபிடிக்கும் போதுதினமும் 10
  •  தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மது பழக்கம், புகை பிடித்தல், போன்றவற்றை விட்டுவிட வேண்டும்.
  •  அப்போதுதான் நல்ல பலனை தரும்.

  • முதல் நாள்:
  • எல்லா வகையான பழங்களையும் சாப்பிட வேண்டும்.
  •  வாழைப்பழ‌த்தை மட்டும் தவிர்க்க வேண்டும். மூலாம் பலம் தர்ப்பூசனி எவ்வளவு வேண்டுமானாலும் 
  • சாப்பிடலாம். புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
  • புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.
  •  பழங்கள் உடலுக்கு தேவையான அனைத்து ச‌க்திகளையும் வழங்கும்.
  • இரண்டாம் நாள்: 
  • காய் கறிகளை சமைத்தோ பச்சையாகவோ வயிறு நிறைய சாப்பிடுங்கள், வெறும் காய்கறிகளில்
  •  காபோஹைட்றேட் கிடையாது. அதனால் இரன்டாவது நாள் உணவில் வேக வைத்த உருழைக்கிழங்கு
  •  மசியலை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் நார் சத்துகளையும்
  •  கொடுக்கும்.
  • மூன்றாவது நாள்: 
  • பழங்களையும் காய்கறி கலந்து எடுத்து கொள்ளலாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
  •  வாழைப்பழம் கட்டாயம் கூடாது. அதே போல் உருழைக்கிழ‌ங்கும் வேண்டாம்.
  •  ஏனென்றால் பழங்களில் இருந்து காபோஹைதறேட் கிடைத்து விடும்.
  •  உடலின் எடை குறையத் தொடங்கும். தேவையில்லாத அதிக கொழுப்பு கரைக்கப்படும்.
  • நான்காம் நாள்: 
  • வாழைப்பழங்களையும் பாலையும் சாப்பிடலாம் இந்த நாளில் 8 வாழைப்பழங்களையும் 
  • 3 தம்ள்ர் பாலையும் அருந்த வேண்டும். ஏதாவது ஒரு சூப்பையும் அருந்தலாம்.
  •  சிலரால் 8 வாழைப்பழ‌ங்களையும் சாப்பிட முடியாது . முதல் 3 நாளில்
  •  இழந்த பொட்டசியம், சோடியம் சுத்தமாக இருக்காது இந்த நாளில்
  •  தன் திட்டத்தில் ஏற்பட்டமாற்றத்தைசுகமான அனுபவமாக உணர‌ முடியும்
  • ஐந்தாம் நாள்: 
  • இன்றைய நாள் விருந்து நாள் இறைச்சி தக்காளியை சேர்த்து கொள்ளலாம்
  •  இறைச்சி 20 அவுன்ஸ் , 6 தக்காளிப் பழ‌ங்கள்  இறைச்சியோடு சேர்த்து சாப்பிடலாம்.
  •  தன்னெரை கூடுதலாக 2 தம்ள்ர் அதாவது மொத்தமாக‌ 12 தம்ள்ர் குடிக்க வேண்டும் .
  •  இது வயிற்றில் தோன்றும். அமிலத்தை ஈடுகட்டும்.
  •  இறைச்சியில் இரும்பு புரொட்டின் உள்ளன.அதிகமான தண்ணீர் குடிக்க 
  • ரத்த ஒட்டம் ஜீரண உறுப்புகள் சுத்தமாக்கப்படுகின்ற‌ன.
  • ஆறாம் நாள்: 
  • இறைச்சி, காய் கறிகளை வயிற்றின் மொத்த கொள்ளல‌வுக்கு சாப்பிடலாம்.
  •  இதிலிருந்து இரும்பு , புரொட்டடீன்,வைட்டமின் நார்ச்சத்து கிடைக்கும்.
  •  எடை குறையும் உடல் மாற்றத்தை உண‌ர முடியும்.
  • ஏழாம் நாள்: 
  • சாப்பாட்டில் கைகுத்தல் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். 10 தம்ள்ர் நீர் 
  • மட்டும் 7 நாட்களும்
  •  மறக்காமல் குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம், ஜீரண முறை எல்லாமே சிறப்பான
  •  கட்டுப்பாட்டில் இருக்கும் எடை குறைந்த உற்சாகம் முகத்தில் தெரியும் உடல்
  •  காற்றுப் போல் லேசாகத்
  •  தெரியும்
  • முயன்று பாருங்கள் ஓரே வாரத்தில் 5 முதல் 8 கிலோ வரை உடல் குறையும்

  • Guru.................................

No comments:

Post a Comment

THANK YOU