Tuesday 3 July 2012

பிரணப் குமார் முக்கர்ஜி (வங்காளம்: প্রণব কুমার মুখার্জী) (சுறுக்கமாக பிரணாப் முகர்ஜி) என்பவர் இந்திய அரசியல்வாதி. தற்போது மன்மோகன் சிங் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கர்ஜி 14ஆம் மக்களவையின் தலைவர் ஆவார். கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தை பெற்றுள்ளார். சூலை 2012ல் நடைபெற இருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பிரனாப் முகர்ஜி
প্রণব মুখোপাধ্যায়

பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 24, 2009
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் மன்மோகன் சிங்
பதவியில்
சனவரி 1982 – திசம்பர் 1984
பிரதமர் இந்திரா காந்தி
ராஜீவ் காந்தி
முன்னவர் ரா. வெங்கட்ராமன்
பின்வந்தவர் வி. பி. சிங்

பதவியில்
அக்டோபர் 24, 2006 – மே 23, 2009
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் மன்மோகன் சிங்
பின்வந்தவர் எஸ். எம். கிருசுனா
பதவியில்
பெப்ரவரி 10, 1995 – மே 16, 1996
பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ்
முன்னவர் தினேசு சிங்
பின்வந்தவர் சிக்கந்தர் பக்த்

பதவியில்
மே 22, 2004 – அக்டோபர் 26, 2006
பிரதமர் மன்மோகன் சிங்
முன்னவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்
பின்வந்தவர் அ. கு. ஆன்டனி

பதவியில்
சூன் 24, 1991 – மே 15, 1996
பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ்
முன்னவர் மோகன் தாரியா
பின்வந்தவர் மது தண்டவடே

தலைவர், மேற்கு வங்கம் பிரதேச காங்கிரசு கமிட்டி
பதவியில்
ஆகத்து, 2000[1] – சூலை, 2010
முன்னவர் சோமந்தரா நாத் மித்ரா
பின்வந்தவர் மனாசு புனியா
அரசியல் கட்சி இதேகா

பிறப்பு திசம்பர் 11, 1935 (அகவை 76)
Birbhum, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
தேசியம் இந்தியர்
வாழ்க்கைத்
துணை
சுர்வா முகர்ஜி
இருப்பிடம் கொல்கத்தா, இந்தியா
பழைய மாணவர் கொல்கத்தா பல்கலைக்கழகம்
சமயம் இந்து சமயம்
இணையதளம் ministry/dept eco affairs/dea.html Official Website
பிரணப் குமார் முக்கர்ஜி (வங்காளம்: প্রণব কুমার মুখার্জী) (சுறுக்கமாக பிரணாப் முகர்ஜி) என்பவர் இந்திய அரசியல்வாதி. தற்போது மன்மோகன் சிங் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கர்ஜி 14ஆம் மக்களவையின் தலைவர் ஆவார். கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தை பெற்றுள்ளார். சூலை 2012ல் நடைபெற இருக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மேற்கோள்களும் குறிப்புக்களும்

  1. "Political Profile". பிரணப் முகர்ஜியின் தனிப்பட்ட வலைத்தளம். பார்த்த நாள் சூன் 16, 2012.
அரசியல் அலுவலகம்
முன்னர்
ரா._வெங்கட்ராமன்
இந்தியாவின் நிதியமைச்சர்
1982–1984
பின்னர்
வி. பி. சிங்
முன்னர்
Mohan Dharia
திட்டக் கமிசன் துணைத் தலைவர் (இந்தியா)
1991–1996
பின்னர்
மது தண்டவடே
முன்னர்
தினேஷ் சிங்
வெளிவிவகாரத் துறை அமைச்சர்
1995–1996
பின்னர்
அடல் பிகாரி வாச்பாய்
முன்னர்
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்
2004–2006
பின்னர்
ஏ. கே. ஆண்டனி
முன்னர்
ப. சிதம்பரம்
வெளிவிவகாரத் துறை அமைச்சர் (இந்தியா)
2006–2009
பின்னர்
சோ. ம. கிருசுணா
இந்தியாவின் நிதியமைச்சர்
2009–தற்போதுவரை
இற்றை வரை

No comments:

Post a Comment

THANK YOU