Saturday 29 September 2012

கணினியில் DIARY எழுத அசையா! பாதுகாப்பாக?




     னைவரின் மனதிலும் ஓர் சில ஆசைகள் இருக்கும்...
அனைவருக்கும்...உள்ள சில ஆசைகளில் ஒன்று, தானே சொந்தமாக DIARY எழுத வேண்டும் என்பதே...ஆனால் அதை மற்றவர்கள் படித்துவிட்டால் அல்லது அந்த DIARY பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே..என்ற எண்ணங்கள் அனைவரின் மனதிலும் இருக்கும்.



     மற்றவர்கள் படிக்காமல் இருக்க நாம் என்ன கடவுசொல் (PASSWORD) தந்தா பாதுகாக்க முடியும்..........ஆம் முடியும் நண்பர்களே!. அது எப்படி ஓர் புத்தகவடிவில் இருக்கும் பொருளுக்கு எப்படி கடவுசொல் (PASSWORD) தருவது?...இன்று நாம் வாழ்வில் அனைத்துமே தொழில்நுட்பமாக ஆகிவிட்டது..பெரும்பாலன நேரத்தை கணினியிலே கழிக்கின்றோம்...இப்படி இருக்கும் போது DIARY எழுதுவது என்பதலாம் ஓர்...பெரிய விசியம்...

     இக்கவலைகளை போக்கவே மிக அருமையான மென்பொருள் உள்ளது...அதுவும் அழகாகவும் எழிமையாகவும்.  மேலும் இதன் சிறப்பு இது முற்றிலும் இலவசம் என்பது தான். மேலும் சிறப்பு கூட்டும் வகையில் இதில் ஓர் வசதி உள்ளது...அது தான் கடவுசொல்(PASSWORD) தரும் முறை. இம்முறையை பயன்படுத்துவதன்...மூலம் தங்கள் எழுதுவதை பிறர் பார்க்காத

படி செய்யலாம்....இந்த மென்பொருளின் பெயர் Efficient Diary இதை தங்கள் கணினியில் நிறுவியவுடன் இதன் அழகிய செயல்பாட்டினை செய்ய தயாராகிவிடுகிறது....

     தங்கள் முதலில் இம்மென்பொருளை இயக்கி, தங்கள் கடவுசொல்லை (PASSWORD) செட் (SET)செய்திடுங்கள்..பின்னர் தங்களுக்கான....தேதி கிழமையோடு அழகாக ஓர் NOTE PAD போன்று காட்சியளிக்கும்...இனி தங்கள் வாழ்க்கை நடக்கும்....நிகழ்வுகளை அழகிய DIARYயாக உருவாக்கலாம்.....


இதன் சிறப்பு:
  • ஒவ்வொரு நாளும் தங்கள் மனநிலையை குறிக்கும் வகையில் சிறிய CLIP ARTஎன்னும் IMAGEகள் உள்ளன....
  • மேலும் பல வகையான Emoticonsகளும் உள்ளன.
  • இனி தங்கள் வருடம் வருடம் காசு குடுத்து புதிய DIARY வாங்க தேவையில்லை
  • மற்றவர்களிடம் இருந்து மறைக்க பூட்டு போட தேவையில்லை
  • இதனை தங்கள் பல காப்பிகளாக எடுத்துக் கொள்ளலாம். ஆதலால் இது அழிந்துவிடாமல் இருக்கும்.

    என்ன சிரிப்பு ம்ம்ம்.....இனி தங்கள் காதல் அனுபவங்களை பயம்யில்லாமல் எழுதலாம் என்று நினைகிறிர்களா..ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க....எனக்கும் அதே சிரிப்பு தான். Heeeeee! Heeee!


அச்சசோ! என்ன நண்பா இப்படி பண்றிங்க, நீங்க பாட்டால படிச்சிட்டு போய்கிட்டே இருக்கிங்க, உங்க கருத்துகள் மற்றும் வாக்குகளை பதிவு செய்துவிட்டு போங்கபா!....நன்றி...




No comments:

Post a Comment

THANK YOU