Sunday 2 September 2012

படங்களை வைத்து படம் காட்டுவது எப்படி?



இப்போது பேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் என்று நிறைய தளங்களில் நண்பர்கள் தங்கள் படங்களை வெளிநாடு, பெண்ணின் கையில், புத்தக அட்டையில், புலியின் காலடியில், பெரிய கடைகளில் போஸ்டர் ஆக, வைத்து இருப்பார்கள். அதை போல செய்ய நிறைய தளங்கள் உள்ளன. அவை பற்றி பார்ப்போம்.

உங்களிடம் உள்ள நல்ல படங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அது மட்டுமே தேவை. மற்றபடி உங்கள் விருப்பத்துக்கு ஏற்றபடி நீங்கள் செய்து கொள்ளலாம். 

  1. PhotoFunia - Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த

  2. Dumpr -  Effects கொடுக்க

  3. Imagechef -  Effects , Frame, Text போன்றவற்றை சேர்க்க

  4. Funphotobox -  Effects கொடுக்க

  5. Funny.Pho.to -  Effects கொடுக்க

  6. FACEinHole - முகத்தை மாற்றும் வசதி

  7. MyHeritage - Family Tree என்னும் பல படங்களை இணைக்கும் வசதி

  8. Deefunia -  Effects கொடுக்க

  9. LoonaPix -  Effects கொடுக்க

  10. Funnywow -  Effects கொடுக்க

  11. Front Page You - பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி

  12. MagMyPic -  பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி

  13. On Cover Page -  பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி

  14. Fake Magazine Cover -  பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி

  15. Write On It -  Effects கொடுக்க

  16. My Picture on Magazine -  பிரபல இதழ்களில் உங்கள் படத்தை சேர்க்கும் வசதி

  17. jpgfun.com -  Effects கொடுக்க

  18. Photo505 -  Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த

  19. Hair Mixer - வேறு படத்தில் நம் முகத்தை வைக்க

  20. Photofacefun - Effects கொடுக்க, மற்றும் Filters பயன்படுத்த, Frame வசதியும் உள்ளது

  21. Year Book Yourself - நம் படங்களை கொண்டு இயர் புக் உருவாக்க

  22. anymaking -  Effects கொடுக்க

  23. Montagraph -  வேறு படத்தில் நம் முகத்தை வைக்க

  24. piZap -  Effects கொடுக்க

  25. Letter james - படங்களில் பொருத்தமான இடத்தில் எழுத்துகள் சேர்க்க. 

  26. Festisite money - பல நாட்டு பணங்களில் நம் படம் சேர்க்க

  27. Blingee - நம் படத்துக்கு பின்னால் அனிமேஷன் எபக்ட் கொடுக்க

  28. Moron Face - நம் முகத்தை அஷ்ட கோணலாக்கி காட்ட

  29. Picjoke -  Effects கொடுக்க

  30. Pato.pl -  Effects கொடுக்க

  31. Funtastic Face - முகத்தில் மீசை, கண்ணாடி என இன்னும் பல சேர்க்க

  32. Pic Hacks - முகத்தின் வடிவமைப்பை மாற்ற

  33. Tilt Shift Maker - குறிப்பிட்ட இடத்தை மட்டும் Focus செய்யும் வசதி

  34. Be Funky - Effects கொடுக்க, டெக்ஸ்ட் சேர்க்க


வேறு ஏதேனும் தளங்கள் இருந்தால் அதையும் நீங்கள் சொல்லலாம். 

No comments:

Post a Comment

THANK YOU