Friday 10 August 2012

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா கவலை பட வேண்டாம்!!


உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா கவலை பட வேண்டாம்!!


உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் காவல்நிலையத்திற்கும் செல்ல

வேண்டிய அவசியம் இருக்காது.உங்கள் மொபைலில் பின்புறம் IMEIஎன்று அழைக்கப்படும் (INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம்எளிதாக கண்டு அறியலாம்.இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது.உங்களின் MOBILE 
 எடுத்து அதில் உள்ள SIM மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள்.

இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம்:


இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும் 


முதலாவது முறை:

send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:


இரண்டாவது முறையில்: 


GUARDIAN என்ற SOFTWARE  உங்களின் மொபைலில் INSTALLசெய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம்அந்த SOTWARE  UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று.ஆனால்அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர்உங்களின் SIM  REMOVE செய்து அவரோட SIM  போடும்போது அவரின் MOBILE NOஉங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும்.எனவே அவர் தப்பிக்கமுடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும்.அவரின் MOBILE NOஉங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்.


http://www.guardian-mobile.com/

உங்களுக்கு வலைப்பூ அல்லது சமூகத் தளமான facebook/twitter இருந்தால் நீங்கள் இந்த லிங்க் ஊடாக இணைப்பை ஏற்படுத்தி அதன் மூலமாக பெரும் லிங்க் ஐ சமூகத் தளங்களில் பகிர்ந்து ஒரு இணைப்புக்கு $5 டொலர் முதல் $25 வரை பெறுங்கள்.

http://www.affiliate2day.com/idevaffiliate.php?id=2885

நன்றி: http://mypeaceethics.blogspot.in 


No comments:

Post a Comment

THANK YOU