Saturday 25 August 2012


உலகின் சிறந்த நாடுகளின் தரவரிசை - HTML5இல் ஒரு விவரணம்

இதற்கு முதல் ஒரு குறிப்பு: இதில் இந்தியா 78ம் இடத்தில் இருக்கிறது. அரசியலை கிழித்து
 இருக்கிறார்கள். இந்த விவரணம் உலகில் உள்ள ஒவ்வொரு நாடாக வரிசைப் படுத்தி இருக்கிறது.
 அத்துடன் ஒவ்வொரு நாடும் எதை வைத்து வரிசைப்படுத்தப்பட்டது, பெற்ற புள்ளிகள் என்ன?
 அங்கு உள்ள நல்ல விடயங்கள் என்ன? கூடாத விடயங்கள் என்ன? இப்படி வார்த்தையில்
 அடங்க முடியா வண்ணம் சொல்லி இருக்கிறார்கள். இதன் சிறப்பு அட்டவணையாக தந்து
 வெறுப்பு ஏற்றாமல் எல்லாம் சின்ன சின்ன அனிமேஷன் மூலம் காட்சி படுத்தி இருக்கிறார்கள்
. ஒரு முறை போய் தான் பாருங்களேன்.



இங்கே சென்று காணுங்கள்:
உலகின் சிறந்த நாடுகளின் தரவரிசை - HTML5இல் ஒரு விவரணம்

No comments:

Post a Comment

THANK YOU