Friday 10 August 2012

ஞாபகமறதி தொல்லையா? எளிய மனோதத்துவ தீர்வு!


ஞாபகமறதி தொல்லையா? எளிய மனோதத்துவ தீர்வு!



முன்பெல்லாம் ஞாபக மறதியானது முதியவர்களை பாதித்து வந்தது. ஆனால் தற்போது இளம் வயதினரையும் அது விட்டு வைப்பதில்லை.
வங்கிப்புத்தகங்கள்… மணிபர்சுகள் போன்ற முக்கிய ஆவணங்களை வைத்த இடம் மறந்துபோய் அவசர நேரங்களில் டென்ஷன் ஏற்படும்.
அதை தவிர்க்க எளிய மனோதத்துவ முறை உள்ளது.
உங்கள் நெற்றியில் அலுமாரி போல் ஒன்று உள்ளதாக கற்பனை பண்ணவும்.
நீங்கள் முக்கிய பொருட்களை எங்காவது வைக்கும் போது வைத்த இடத்தை பேப்பர் துண்டில் எழுதுவது போல் கற்பனை பண்ணி உங்கள் நெற்றியில் உள்ள கற்பனை அலுமாரியில் போடு மூடி விடுங்கள்.
மேட்டர் ஓவர்.
இனி உங்களை தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டால் கூட, அந்த பொருள் வைத்த இடத்தை ஷார்ப்பாக சொல்லுவீர்கள்..!
எங்கள் தமிழ் இணையத்தையும் உங்கள் நெற்றியில் உள்ள அலுமாரியில் எழுதிப்போட்டு வையுங்களேன்..!
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

THANK YOU