கூகுளில் சில வசதிகள்.
உலகின் மிக பெரிய தேடல்தளமான கூகுள் நமக்கு பல வகைகளில் உதவுகின்றது. ஆண்டவன் கூட கேட்டதை தான் குடுப்பான், கூகுள் கேட்டதைவிட பல Extra விஷயத்தயும் தரும். அப்படிப்பட்ட கூகுளில் உள்ள சில வசதிகளை இப்பொழுது பார்ப்போம்.
- நீங்கள் விரும்பும் நாட்டின் நேரத்தை அறிய :
நீங்கள் எந்த நாட்டின் நேரத்தையும் துல்லியமாக அறிய இது உதவும். Google Search Box இல் “what time is it நாட்டின் பெயர்” என டைப் செய்யவும்.
- விமானம் புறப்படும், இறங்கும் நேரம் தெரிய :
நீங்கள் விமானபயணம் செய்பவரா? விமான நேரம் பற்றிய தகவல்களுக்கு Google Search Box இல் “விமான நிருவன பெயர், விமான எண்” டைப் செய்தால் விபரம் பெறலாம்.
- பணத்தின் மதிப்பை அறிய :
எந்த நாட்டு கரன்ஸியையும் எந்த நாட்டு பனத்துடனும் ஒப்பிட்டு பார்க்கலாம். Google Search Box இல் “ 10 USD in Euro” என டைப் பன்னுவும்.
- சிறந்த ஒன்றை தெரிவு செய்ய :
பல பொருள்கள் ஒரே மாதிரி இருக்கும். அதில் சிறந்தது எது என கண்டுப்பிடிப்பதில் சிக்கல் இருக்கலாம். அதுபோல சமயத்தில் கூகுள் கைகுடுக்கின்றது. Google Search Box இல் “better than _keyword “(keyword க்கு பதில் பொருள் பெயர் சேர்க்கவும்). ஊ.ம் : better than sonydvd. இது sonydvd யை விட எதாவது சிறந்தது உள்ளதா என தேடும்.
- மேலும் சில தேடல் வசதிகள்:
filetype:SOMEFILETYPE == குறிப்பிட்ட பைல்டைப்யை மட்டும் தேட..
~ word == ஒரு வார்த்தையின் விளக்கம் மற்றும் சமமான
வார்த்தைகளை(synonyms) தேட.
No comments:
Post a Comment
THANK YOU