- எடை குறைய 7 நாட்கள்!!
- பருத்த உடலை வைத்து கொண்டு உஷ்.. புஷ்… என்று நடக்கவும் முடியாமல்,
- அவதி படுபவர்களுக்காகவே உணவு திட்டம் இருக்கிறது.
- இதன் மூலம் 7 நாட்களிலில் அவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்கலாம்.
- அமெரிக்காவின் ஜெனரல் மோட்ல்ர்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தை தனது
- ஊழியர்கலுக்காகவே அறிமுகப்படுத்தியது. இதனை அமெரிக்க விவசாய துறையும்,
- உணவு மற்றும் மருத்து நிர்வாக துறையும் பல ஆய்வுகளுக்கு பிறகு அங்கீகரித்தன.
- இன்று உலகம் முழுவதும் இமந்த திட்டம் பரவி வருகிறது.
- இந்த திட்டத்தின் படி ஒரு வாரத்தில் 10 முதல் 17 பவுண்ட் எடை குறையும். உற்சாகம் பொங்கி வழியும்.
- எப்பபோது வேண்டுமானாலும் இதை எடுத்துக் கொள்ளலாம். பின்விளைவுகள் எதுவும் ஏற்படாது.
- உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும்.
- பாரமில்லாத உடல் வந்தது போல் இருக்கும் என்று ஏகப்பட்ட நன்மைகளை கூறுகிறார்கள்.
- இதை அனுபவித்தவர்கள் இந்த ஏழூ நாட்கள் உணவு திட்டத்தை கடைபிடிக்கும் போதுதினமும் 10
- தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மது பழக்கம், புகை பிடித்தல், போன்றவற்றை விட்டுவிட வேண்டும்.
- அப்போதுதான் நல்ல பலனை தரும்.
- முதல் நாள்:
- எல்லா வகையான பழங்களையும் சாப்பிட வேண்டும்.
- வாழைப்பழத்தை மட்டும் தவிர்க்க வேண்டும். மூலாம் பலம் தர்ப்பூசனி எவ்வளவு வேண்டுமானாலும்
- சாப்பிடலாம். புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
- புத்தம் புது பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.
- பழங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் வழங்கும்.
- இரண்டாம் நாள்:
- காய் கறிகளை சமைத்தோ பச்சையாகவோ வயிறு நிறைய சாப்பிடுங்கள், வெறும் காய்கறிகளில்
- காபோஹைட்றேட் கிடையாது. அதனால் இரன்டாவது நாள் உணவில் வேக வைத்த உருழைக்கிழங்கு
- மசியலை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் நார் சத்துகளையும்
- கொடுக்கும்.
- மூன்றாவது நாள்:
- பழங்களையும் காய்கறி கலந்து எடுத்து கொள்ளலாம் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
- வாழைப்பழம் கட்டாயம் கூடாது. அதே போல் உருழைக்கிழங்கும் வேண்டாம்.
- ஏனென்றால் பழங்களில் இருந்து காபோஹைதறேட் கிடைத்து விடும்.
- உடலின் எடை குறையத் தொடங்கும். தேவையில்லாத அதிக கொழுப்பு கரைக்கப்படும்.
- நான்காம் நாள்:
- வாழைப்பழங்களையும் பாலையும் சாப்பிடலாம் இந்த நாளில் 8 வாழைப்பழங்களையும்
- 3 தம்ள்ர் பாலையும் அருந்த வேண்டும். ஏதாவது ஒரு சூப்பையும் அருந்தலாம்.
- சிலரால் 8 வாழைப்பழங்களையும் சாப்பிட முடியாது . முதல் 3 நாளில்
- இழந்த பொட்டசியம், சோடியம் சுத்தமாக இருக்காது இந்த நாளில்
- தன் திட்டத்தில் ஏற்பட்டமாற்றத்தைசுகமான அனுபவமாக உணர முடியும்
- ஐந்தாம் நாள்:
- இன்றைய நாள் விருந்து நாள் இறைச்சி தக்காளியை சேர்த்து கொள்ளலாம்
- இறைச்சி 20 அவுன்ஸ் , 6 தக்காளிப் பழங்கள் இறைச்சியோடு சேர்த்து சாப்பிடலாம்.
- தன்னெரை கூடுதலாக 2 தம்ள்ர் அதாவது மொத்தமாக 12 தம்ள்ர் குடிக்க வேண்டும் .
- இது வயிற்றில் தோன்றும். அமிலத்தை ஈடுகட்டும்.
- இறைச்சியில் இரும்பு புரொட்டின் உள்ளன.அதிகமான தண்ணீர் குடிக்க
- ரத்த ஒட்டம் ஜீரண உறுப்புகள் சுத்தமாக்கப்படுகின்றன.
- ஆறாம் நாள்:
- இறைச்சி, காய் கறிகளை வயிற்றின் மொத்த கொள்ளலவுக்கு சாப்பிடலாம்.
- இதிலிருந்து இரும்பு , புரொட்டடீன்,வைட்டமின் நார்ச்சத்து கிடைக்கும்.
- எடை குறையும் உடல் மாற்றத்தை உணர முடியும்.
- ஏழாம் நாள்:
- சாப்பாட்டில் கைகுத்தல் அரிசியை சேர்த்துக் கொள்ளலாம். 10 தம்ள்ர் நீர்
- மட்டும் 7 நாட்களும்
- மறக்காமல் குடிக்க வேண்டும். ரத்த ஓட்டம், ஜீரண முறை எல்லாமே சிறப்பான
- கட்டுப்பாட்டில் இருக்கும் எடை குறைந்த உற்சாகம் முகத்தில் தெரியும் உடல்
- காற்றுப் போல் லேசாகத்
- தெரியும்
- முயன்று பாருங்கள் ஓரே வாரத்தில் 5 முதல் 8 கிலோ வரை உடல் குறையும்
- Guru.................................
Tuesday, 24 July 2012
எடை குறைய 7 நாட்கள்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
THANK YOU