Saturday 23 March 2013

சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

1) தொடர்ந்து 12 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமர் பதவி
வகித்தவர் யார்?
-
ஜவஹர்லால் நேரு
  2) சிறப்பு ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்தியர் யார்?
 
சம்யஜித் ரே
 3) அமெரிகாவின் மிக நீளமான நதி எது?
மிசிசிபி மிசெளரி
 4) புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்று கூறப்படுகிறதே
அந்த மரம் என்ன மரம்?

அரச மரம் -
5) பகலில் தெரியும் நட்சத்திரம் எது?

சூரியன்
 6) அழகின் தேவதை என்று அழைக்கப்படும் கோள் எது?
வெள்ளி -
7) மும்பையில் உள்ள அணு ஆய்வு மையத்தின் பெயர் என்ன?

பாபா அணு ஆராய்ச்சி மையம் -
8) உலகிலேயே மிக உயரத்தில் உள்ள விமான தளம் எது?

லடாக் -
9) TIPS என்பதன் விரிவாக்கம் என்ன?

To insure prompt service -
10) கனடாவின் தேசிய பறவை எது?

வாத்து –
1) நமது நாட்டில் மிக உயரமான கோயில் கோபுரம் எது?-
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரம் (72 மீட்டர்)

- 2) உடல் பாதுகாப்பு போர்வீரர்கள் என்று அழைக்கபடுவது எது?
இரத்த வெள்ளை அணுக்கள்

-3) படுத்து உறங்கத் தெரியாத மிருகம் எது?
-குதிரை
-4) ஜெர்மனியை உருவாக்கியவர் யார்?
-பிஸ்மார்க்
-5) தமிழ் நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என்று அழைக்கப்படுபவர்
யார்?
-கல்கி
-.

6) ஜெயதேவர் என்பவர் இயற்றிய நூல் எது?-
கீதகோவிந்தம்

-7) எவர் காலத்தில் காந்தாரச் சிற்பக் கலை வளர்ச்சியுற்றது?-
கனிஷ்கர்
-

8) சந்தன மரத்தின் அறிவியல் பெயர் என்ன?
-சண்டாலம் ஆல்பம்-
9) ரேடியோவில் ஒலியை அதிகரித்தால், மினசாரம் அதிகம்
செலவாகுமா?-
செலவாகாது
-
10) முதன் முதலில் கங்கை நதியின் மீது கட்டப்பட்ட அணை எது?-
ஃபராக்கா அணை

No comments:

Post a Comment

THANK YOU