Sunday 24 March 2013

முதல் மனிதன் குரங்கு இல்லையாம்..அணில்! சொல்கிறது புதிய ஆய்வு

தமிழ் நாட்டிலுள்ள மிகப்பெரிய நீர்பாசன அணைக்கட்டு
மேட்டூர் அணை
-சந்திரன் என்பது ஒரு – துணைக்கோள்
மிக அதிக நச்சுத் தன்மையுடைய வாயு – கார்பன்மோனாக்சைடு
-உலகிலேயே மிகச் சிறிய நாடு – வாடிகள்

விண்வெளி ஆராய்ச்சிக்கு செலுத்தப்பட்ட முதல் விண்வெளிக்கலன்-
ஸ்புட்னிக்
File:Hirakud Dam Panorama.jpg

இந்தியாவில் மிகப்பெரிய மசூதி உள்ள இடம்
 - புதுடெல்லி (ஜிம்மா மசூதி)
மிகப்பெரிய கோள் எனப்படுவது யாது? – ஜூபிடர்
மிக விரைவாக பறக்ககூடிய பறவை – சுவிப்ட்
மிக அதிக அளவில் கல்வியறிவு பெற்ற பெண்கள்
உள்ள மாநிலம் – கேரளா
-மிகப் பெரிய அருங்காட்சியகம் இந்தியாவில் எங்குள்ளது?
- கல்கத்தா
-இந்தியாவில் மிக நீளமான அணை எது – ஹீராகுட்
-

No comments:

Post a Comment

THANK YOU