இந்த பிரிவு பதிவில் நான் தங்களுக்கு கூறயிருப்பது, தாங்கள் அறியாத கூகுளின் சேவைகளை தான். முதல் பதிவை நம் பிளாக்கை சார்ந்த தொடங்க்குவோம்...
தங்கள் பிளாக்கின் வாசகர்களை பெருவதும், அதை இழக்காமல் இருக்கம் நான் சில பதிவுகள் பதிந்துள்ளேன், ஏற்கனவே...முதலாகவே தங்கள் வாசகர்களை இழக்காமல் இருக்க Feed Burner பற்றி கூறியிருந்தேன்...அதை காண இங்குFeedburner கிளிக் செய்யவும். தற்போதும் அதை போன்று ஓர் சேவையை தான் கூற இருக்கிறேன். தங்கள் பதிவை வாசகர்கள் ஓவ்வொரு முறையும் வந்து அறிவதற்க்கு பதில் தாங்கள் புதிதாக ஓர் பதிவை எழுதியதும், அதை தங்கள் வாசகர்களுக்கு தெரிவுபடுத்தினால் நன்றாக இருக்குமே!
கணினிக்கு அடுத்தப்படியாக ஏன் கணினியை விட மக்கள் அதிகம் பயன்படுத்துவது மொபைல் போன்களை தான்! தங்கள் வாசகர்களுக்கு தங்கள் அனைத்து புதிய பதிவுகளின் தகவல்களையும் மொபைல் போன் மூலம் தெரிவுப்படுத்தினால் நன்றாக இருக்குமே என தாங்கள் எண்ணினால் அதற்க்கு தான் இந்த பதிவு...இந்த சிறப்பான சேவையை இணைத்தில் முதன்மை நிறுவனமான் கூகுளே வழங்க்குகிறது இலவசமாக என்பது இதன் சிறப்பு.
இந்த சேவையை தாங்கள் பெறுவதன் மூலம் தங்களின் பிளாக்கின் பதிவுகளின் செய்தியை மொபைல் போன் மூலம் பெறலாம்
இந்த சேவையை பெற தாங்கள் இங்கு SMS CHANNELS கிளிக் செய்யவும்.
தற்போது தாங்களுக்கு தோன்றிய விண்டோவில் தாங்கள் சில தகவல்களை தர வேண்டும்.
முதலில்
இங்கு உள்ள PREVIEW என்னும் பட்டனை அழுத்துவதன் மூலம் தாங்கள் இந்த சேவையின் மாதிரி படிவத்தை காணலாம்.
பின்னர் தோன்றும் விண்டோவில் Subscription link for this channel: என்பதில் கிளிக் செய்யவதன் மூலம் மொபைல் போன்கள் மூலம் செய்திகளை பெறுவதற்கான் Feed முகவரி அளிக்கப்படும்...உதவிக்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்.
பின்னர்

- Name - என்பதில் தங்களின் பிளாக்கின் பெயரை தரவும்
- Description- என்பதில் தங்கள் பிளாக்கை பற்றி கூறவும்.
- Category - என்பதில் தங்கள் பிளாக்கின் வகையை பற்றி கூறுங்கள்.
- Location - என்பதில் இடம் பெயரை இடவும்.
- Source - என்பதில் தங்கள் பிளாக்கின் முகவரியை அளிக்கலாம் அல்லது தங்கள் பிளாக்கின் Feedயின் முகவரியை அளிக்கவும்.
- Delivery Schedule - என்பதில் தங்கள் பிளாக்கின் பதிவுகளை எத்தனை முறை
- SMS செய்யபட வேண்டும் என தேர்வு செய்யுங்கள்.
- Allow publishing by - என்பதில் Only owners என்பதை தேர்வுசெய்யவும்.
- Who can subscribe - என்பதில் Any user என்பதை தேர்வுசெய்யவும்.
இங்கு உள்ள PREVIEW என்னும் பட்டனை அழுத்துவதன் மூலம் தாங்கள் இந்த சேவையின் மாதிரி படிவத்தை காணலாம்.
பின்னர் தோன்றும் விண்டோவில் Subscription link for this channel: என்பதில் கிளிக் செய்யவதன் மூலம் மொபைல் போன்கள் மூலம் செய்திகளை பெறுவதற்கான் Feed முகவரி அளிக்கப்படும்...உதவிக்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்.
பின்னர்
Dashboard
Design
Page Elements
Add a Gadget
Html/JavaScript
சென்று இந்த கோட்டிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
<a href="http://labs.google.co.in/smschannels/subscribe/OurDesigningHall" target="_blank" title="Subscribe Via Sms">
http://labs.google.co.in/smschannels/subscribe/OurDesigningHall பதில் தங்களின் Subscription link for this channel முகவரியை அளிக்கவும்.
அவ்வளவு தான் முடிந்தது.சரி எனது பதிவுகளை மூலம் பெற இங்கு Subscribe-Ungalwebsite கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment
THANK YOU