கம்ப்யூட்டரை ஆன் செய்யும் பொழுதே நமக்கு பிடித்தமான பாடல் ஒலித்தால் அது மனதுக்கு ஒரு சந்தோஸமே... (அல்லது உங்கள் குரலையே கூட வரவேற்கும் விதமாக பேசி அதனை கம்ப்யூட்டர் ஆன் ஆகும் போது ஒலிக்குமாறு செய்யலாம்... )
முதலில் உங்களுக்கு தேவையான பாடல் அல்லது நீங்கள் பேசி ரெக்கார்ட் செய்த பைலை Wav பார்மெட்டிற்கு மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்... நான் டெக்ஸ்ட்டாப்பில் music என்ற பெயரில் வேவ் பார்மட்டில் மாற்றிய பைலை வைத்திருக்கிறேன்.
பின் டெக்ஸ்டாப்பில் ரைட் கிளிக் செய்து அதில் Personalize என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்...
பின் வரும் விண்டோவில் sounds என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள்.
பின்வரும் விண்டோவில் 1 என்று நான் குறிப்பிட்டுள்ள sound என்ற ஆப்சனை க்ளிக் செய்து Program Events என்பதில் Windows Logon (நான் 2 என்று க்ளிக் செய்துள்ள இடம்) என்ற ஆப்சனை தேடி க்ளிக் செய்து கொள்ளுங்கள். பின் கீழே Browse (3) என்ற ஆப்சனை க்ளிக் செய்து உங்கள் பாடல் உள்ள பைலை open செய்து கொள்ளுங்கள். பின் test (4) என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் உங்கள் பாடல் ஒலிப்பதை கேட்கலாம்.
பின் மேலே Save As (5) என்ற ஆப்சனை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான பெயரில் சேவ் செய்து கொள்ளுங்கள். இப்போது sound scheme (6) என்ற ஆப்சனில் நீங்கள் சேவ் செய்த பெயர் வந்திருப்பதை பார்க்கலாம். பின் Apply என்ற ஆப்சனை க்ளிக் செய்து ok க்ளிக் செய்து கொள்ளுங்கள்....
இனி ஒவ்வொரு முறை உங்கள் கம்ப்யூட்டரை ஆன் செய்யும் போதும் உங்களுக்கு விருப்பமான பாடல் ஒலிக்கும்

No comments:
Post a Comment
THANK YOU