Wednesday, 5 September 2012

சாணக்ய சிந்தனைகள்



1. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாத போது மற்றவர்களாலும் முடியாது.
2. விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் சீறுவது அவசியம்.
3.ஒரு வேலையை செய்யத் தொடங்கிய பிறகு தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள்

4.பெரும்பாலான நட்புகளின் பின்னணியில் ஏதேனும் சுயநலம் இருந்தே தீரும். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்

5.உண்மையான மகிழ்ச்சியுடன் யார் உழைக்கிறார்களோ, அவர்களே உலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.

வைர வரிகள்



சிந்தித்து... செயல்படுங்கள்!!!

வாழ்க்கையில் பாதிப் பிரச்சனை 
சிந்திக்காமல் செயல்படுவதால்
ஏற்படுகிறது.

மீதிப் பிரச்சனை
செயல்படுத்தாமல் சிந்தித்துக்கொண்டே...
இருப்பதால் ஏற்படுகிறது.
வெற்றிக்குப் பின் ஓய்வு

எடுக்காதீர்கள்!

நீங்கள் பெற்றது

வெற்றி அல்ல.

வெறும் அதிர்ஷ்டம்

என்று சொல்ல பல

உதடுகள் துடித்துக்

கொண்டிருக்கின்றன!!

வாழ்க்கை

ஒரு புல்லாங்குழல்!

துளைகளும்,

வெறுமையும் நிறைந்தது!

நீங்கள் திறமையானவர்களாக

இருந்தால்

பல மாய கானங்களைக்

காற்றில் பறப்ப முடியும்.
 

-கிரேஸி

No comments:

Post a Comment

THANK YOU