சிவனின் தமிழ்ப் பெயர்களும் அவற்றின் வடமொழி இணைச்சொற்களும் பின்வருமாறு.
எண். | தமிழ் | வடமொழி |
---|---|---|
1. | அடியார்க்கு நல்லான் | பக்தவத்சலன் |
2. | அம்மையப்பன் | சம்பசிவன் |
3. | உடையான் | ஈஸ்வரன் |
4. | உலகுடையான் | ஜகதீஸ்வரன் |
5. | ஒருமாவன் | ஏகாம்பரன் |
6. | கேடிலி | அட்சயன் |
7. | சொக்கன் | சுந்தரன் |
8. | தாயுமானவன் | மாதுருபூதம் |
9. | தான்தோன்றி | சுயம்பு |
10. | தூக்கிய திருவடியன் | குன்ஞ்சிதபாதன் |
11. | தென்முகநம்பி | தட்சிணாமூர்த்தி |
12. | புற்றிடங்கொண்டான் | வன்மீகநாதன் |
13. | நடவரசன் | நடராஜன் |
14. | பெருந்தேவன் | மகாதேவன் |
15. | பெருவுடையான் | பிருகதீஸ்வரர் |
16. | மாதொருபாகன் | அர்த்தநாரி |
17. | மணவழகன் | கலியாணசுந்தரர் |
18. | வழித்துணையான் | மார்க்கசகாயன் |
No comments:
Post a Comment
THANK YOU