சிவனின் திருமேனிகள் கீழ்வருமாறு உள்ளன.
- சந்திரசேகரர்
- உமாமகேஸ்வரர்
- ரிஷபாரூடர்
- நடராஜர்
- கல்யாணசுந்தரர்
- பிட்சாடனர்
- காமதகனார்
- காலசம்ஹாரமூர்த்தி
- திரிபுராந்தகர்
- சலந்தரர்
- கஜாசுர சம்ஹாரர்
- தக்க்ஷ யக்ஞவதர்
- ஹரியர்த்தர்
- அர்த்தநாரீசுவரர்
- கிராதகர்
- கங்காளர்
- சண்டேச அநுக்கிரஹர்
- நீலகணடர்
- சக்ரப்ரதர்
- விக்னப்ரசாதர்
- சோமாஸ்கந்தர்
- ஏகபாதர்
- சுகாசனர்
- தட்சிணாமூர்த்தி
- இலிங்கோத்பவர்
- ரிஷபாந்திகர்
- அகோரவீரபத்ரர்
- அகோராஸ்ரமூர்த்தி
- சக்ரதானஸ்வரூபர்
- சிவலிங்கம்
- முகலிங்கேஸ்வரர்
- சர்வஸம்ஹாரர்
- ஏகபாத திரிமூர்த்தி
- திரிபாதமூர்த்தி
- ஜ்வரஹரேஸ்வரர்
- ஊர்த்துவதாண்டவர்
- வராக் ஸம்காரி
- கூர்மஸம்ஹாரி
- மச்சஸம்ஹாரி
- சரபேசர்
- பைரவர்
- சார்த்துலஹரி
- லகுளீசர்
- சதாசிவர்
- உமேசர்
- புஜங்கலளிதர்
- புஜங்கத்ராசர்
- கங்காதரர்
- கங்காவிசர்ஜனர்
- யக்ஞேஸ்வரர்
- உக்ரர்
- ஆபதோத்தாரணார்
- ஷேத்ரபாலர்
- கஜாந்திகர்
- அச்வாரூடர்
- கௌரீவரப்ரதர்
- கௌரீலீலா சமன்விதர்
- கருடாந்திகர்
- பிரம்ம சிரச்சேதர்
- ரக்தபிக்க்ஷா ப்ரதானர்
- சிஷ்யபாலர்
- ஹரிவிரிஞ்சதாரணர்
- சந்தியா நிருத்தர்
No comments:
Post a Comment
THANK YOU