சாலைக்கு நடுவில் ரன்வே அமைந்துள்ள உலகின் ஆபத்தான ஏர்போர்ட்
ஜிப்ரால்ட்டரில் அமைந்துள்ள இந்த ஏர்போர்ட் உலகத்திலேயே சாலைக்கு நடுவில் ரன்வே அமைந்துள்ள ஒரே ஏர்போர்ட்டாகும்.
வின்ஸ்ட்டன் சர்ச்சில் அவன்யூ இந்த ஏர்போர்ட்டின் ரன்வேக்கு நடுவில் செல்கின்றது.இதனால் நம்மூரில் ரயில் வரும் போது கேட் போட்டு சாலை மூடப்படுவதைப்போல், இந்த ஏர்போர்ட்டில் பிளைட் இறங்கும் போதும்,கிளம்பும் போதும் சாலை மூடப்படுகின்றது.இந்த ஏர்போர்ட் உலக அளவில் ஆபத்தான ஏர்போர்ட் களில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது.
மேலும்,ஜிப்ரால்டர் ஏர்போர்ட் பற்றிய போட்டாக்கள் அடங்கிய இங்கே கேலரிக்கு இங்கே http://naveenam.com/Gallery.aspx கிளிக் பண்ணவும்.
No comments:
Post a Comment
THANK YOU