விதவிதமான பிடிஎப் ரீடர்கள் இருந்தாலும் புதியதாக இந்த ரீடரும் உள்ளது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை
இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும. இதில்
நமது கணிணியில் உள்ள பிடிஎப் பைலை தேர்வு செய்யவும். இப்போது இடதுபுறம்
உங்களுக்கு Table of Contents கிடைக்கும. நமது புத்தகத்தில் உள்ள பக்கங்கள்
தெரியவரும்.
முழு ஸ்கிரீன் அளவிற்கும் நாம் புத்தகத்தை படிக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புத்தகத்தின் முழுஅளவினையும் நாம் பார்க்கலாம்.
ஒவ்வொரு புக்கமாகவும் பார்க்ககலாம். புத்தகத்தின எழுத்துரு அளவு
தெரியவில்லையென்றால் ஜீம் செயதும் புத்தகத்தை படிக்கலாம்.கீழே உள்ள
விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள View Tab கிளிக் செய்ய புத்தகத்தின் பக்கங்களின் முழு அளவு --தம்ப்நெயில் வியு -மற்றும் கலர் செட்டிங்குகளையும் நாம் காணலாம்.இதன் மூலம் பக்கங்களுக்கு வேண்டிய நிறங்களை கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
படிப்பதற்கு அருமையாகவும் -பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் உள்ளது.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
No comments:
Post a Comment
THANK YOU