Saturday, 23 March 2013

வளைந்து கொடுங்கள், வெற்றியை வளைத்துப் போடுங்கள்..!


நம் நாட்டின் முதல் குடிமகனாய் இருந்த அணு விஞ்ஞானி –
-
அப்துல் கலாம்

-
குஜராத் மாநிலத்தின் தலைநகர் –
-
அகமதாபாத்

-
சந்நியாசிகள் உடுத்தும் உடையின் நிறம் என்ன?
-
காவி

-
சமீபத்திய மோசடிகளில் பிரபலமான கோழி எது?
-
ஈமு

-
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட உயரிய பட்டம் எது?
-
சர்

-
உலகின் மிகப் பெரிய வைரச்சுரங்கம் எங்குள்ளது?
-
கிம்பர்லி (தென்னாப்ரிகா)
-

ஜப்பானின் தலைநகர் எது?
-
டோக்கியோ

-
தாஜ்மஹால் அமைந்திருக்கும் நதிக்கரை எது?
-
யமுனா

-
ஏழு நாட்கள் என்பது…?
-
வாரம்

-
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரம் எது?
-
மும்பை

-
—————————————————–
_________________


ராஜா பயணிக்கும் கப்பலை ஓட்டும் கேப்டன்,
தூரத்தில் விளக்கு வெளிச்சதைப் பார்த்து இன்னொரு கப்பல்
நேரெதிரே வருவதாக நினைத்து, அதனை பாதை மாறு என
செய்தி அனுப்பினான்…
-
ஸாரி, என்னால் பாதை மாற முடியாது என பதில் வந்தது.

ராஜா பயணிக்கும் கப்பல், இது ராஜாவின் கட்டளைனு மெசேஜ்
அனுப்பினான்

-
இருபது வருஷமா இதே இடத்தில்தான் இருக்கேன், நீங்கள் யாரா
இருந்தாலும் என்னால் பாதை மாற முடியாது’னு பதில் வந்ததும்தான்
கேப்டனுக்கு தெரிந்தது, ‘அது கடற்கரையோரம் இருக்கும் கலங்ககை
விளக்கம்’ என்று..!

-
அந்த கப்பலின் கேப்டன், அதிகாரமும், கர்வமும் கொண்டு,
வளைந்து கொடுக்காமல் போனால் என்ன ஆகி இருக்கும்..?
-
வாழ்க்கை என்னும் கப்பலுக்கும் இதுதான் நீதி…


வளைந்து கொடுங்கள், வெற்றியை வளைத்துப் போடுங்கள்..!

No comments:

Post a Comment

THANK YOU