Monday, 1 April 2013

500 ஆண்டு வரலாறு

 

train histroy
பொது போக்குவரத்தின் வரமாக விளங்ககூடிய தொடர்வண்டி வரலாற்று படங்கள் மற்றும் சில முக்கிய குறிப்புகளை காண்போம்.


500 வருடங்களுக்கு மேலாக தொடரும்  வரலாறு இங்கே உங்கள் பார்வைக்கு
15 ஆம் நூற்றாண்டு முதல் பல மாற்றங்களை அடைந்து இன்று பல
 பலன்களை போக்குவரத்து துறையில் வழங்கி வருகிறது.
horse train




A,B,C,D,E,F,G தெரிய படத்தை கிளிக் பண்ணுங்க

                   .train,rail
1515 ஆம் ஆண்டு முதல் தொடர்வண்டி மரத்தால் செய்யப்பட்டது ஆகும்.
1803 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி   Richard trevithick முதல் நீராவியால் இயங்கும்  ரயிலை வடிவமைத்தார்.


world first train


1825 ஆம் ஆண்டு முதல் பயணியர் ரயிலை இங்கிலாந்து நாட்டில் உள்ள stockton to Darlington 40km தொலைவு   இயக்கினர் இதனை வடிவமைத்தவர் George Stephenson ஆவார்.
world first train






1830 ஆம் ஆண்டு 60km  தொலைவு   இயக்கினர்.
1863 ஆம் ஆண்டு முதல் சுரங்க ரயில் பாதை 6km தூரம் அமைக்கப்பட்டது.
இவ்வாறு தொடர்ந்து வந்த வரலாறு டீசல் என்ஜின் ஆக 1912 ஆம் ஆண்டு மாறியது 




train

தொடரும்

No comments:

Post a Comment

THANK YOU